Think Different
All Successful and unsuccessful people have 1 thing in common "24 hrs a Day" It's How they use them that makes the difference
Tuesday, May 22, 2018
Sunday, July 31, 2016
Sashti - 2016 Dates
Sashti
2016 date’s based on Tamil Calendar,. Shasti, or Sashti, is an important day in
a Hindu calendar and is associated with Lord Muruga. Below are the Shasti
and Kanda Sashti fasting days in year 2016.
Shashti
falls on the sixth day of every lunar fortnight in traditional Hindu calendar.
The Shasti falling during the waning phase of the moon is chosen for fasting by
Lord Subrahmanya or Muruga devotees. There are two Sashti in a month and
devotees of Skanda observe partial or full fast on the Shashti occurring after
the new moon (Amavasya).
Shasti
Days in 2016 based on Indian Standard Time (IST)
Sashti 2016 Dates
August 8, 2016 –
Shashti
September 7, 2016 – Sashti
October 7, 2016 - Sashti
September 7, 2016 – Sashti
October 7, 2016 - Sashti
October 31, 2016 – Skanda Shasti Starts
November 1, 2016 – Kanda Shasti fasting Day 2
November 2, 2016 – Kantha Shasti fasting Day 3
November 3, 2016 –
Skanda Sasti fasting Day 4
November 4, 2016 – Skanda Sasti fasting Day 4
November 4, 2016 – Skanda Sasti fasting Day 4
November 5, 2016
– Skanda Sasti fasting Day 5
November 6, 2016 – Skanda Sashti Soora Samharam (Skanda Shashti fasting Day 6) - Monthly Sashti Fasting
November 6, 2016 – Skanda Sashti Soora Samharam (Skanda Shashti fasting Day 6) - Monthly Sashti Fasting
November 7, 2016
– Tirukalyanam
December 5, 2016
- Sashti
Source: http://www.hindu-blog.com/2008/12/sashti-vratam-shasti-days-in-2009.html
Wednesday, July 27, 2016
ஆடி மாதம் வரும் விசேஷ தினங்கள்
ஆடி மாதம் வரும் அம்மனுக்கு வழிபாடு செய்ய உகந்த விசேஷ தினங்கள் என்னவென்று பார்க்கலாம்.
ஆடி-1 (ஜூலை 16-ந் தேதி)- தட்ஷணாய புண்ணிய காலம்.
ஆடி-2 (17)- பவுர்ணமி விரதம்
ஆடி-3 (18)- திருவண்ணாமலை கிரிவலம்
ஆடி-4 (19)- சிரவண விரதம்
ஆடி-6 (21)- சங்கடஹர சதுர்த்தி
ஆடி-10 (25)- காளாஷ்டமி
ஆடி-12 (27)- ஆடிக் கிருத்திகை
ஆடி-13 (28)- சர்வ ஏகாதசி
ஆடி-15 (30)- பிரதோஷம்
ஆடி-16 (31)- போதாயண அமாவாசை
ஆடி-17 (ஆகஸ்டு 1-ந்தேதி)- ஆடி அமாவாசை
ஆடி-18 (2)- ஆடிப்பெருக்கு
ஆடி-20 (4)- ஆடிப்பூரம்
ஆடி-22 (6)- நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதம்.
ஆடி-23 (7)- சஷ்டி விரதம்
ஆடி-25 (9)- துர்காஷ்டமி
ஆடி-28 (12)- சர்வ ஏகாதசி
ஆடி-30 (14தோஷம் ஆடி-31 (15)- வரலட்சுமி விரதம், சிரவண விரதம்
ஆடி-32 (16)- ஆவணி அவிட்டம் ருக், யஜூர் உபகர்மா. - See more at: http://www.raasipalan.com/3546#sthash.2CNLDIoQ.dpuf

Tuesday, May 17, 2016
Helpline numbers have been announced for rain affected people in the state
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிப்பை சந்திப்போருக்காக உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து தற்போது அடர்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது புயலாக மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ள அது வடக்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருவதால் படிப்படியாக மழை தமிழகத்தில் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் மழை பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில்தான் அதிக மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் மழை வெள்ள பாதிப்பு குறித்து 1070 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் உதவி பெறலாம் என்றும் தெரிவிக்கப்படடுள்ளது. சென்னையில் ஏற்படும் வெள்ளபாதிப்புகள் குறித்து 1913 எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://tamil.oneindia.com/news/tamilnadu/helpline-numbers-announced-rain-affected-253938.html

How To Use Onion Juice For Hair Regrowth?
தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெங்காயத்தைப் பயன்படுத்துவது எப்படி?
வெங்காய தண்ணீர்
ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். வெங்காயம் மென்மையானதும், நீரை வடிகட்டி, அந்த நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஒரு மணிநேரம் கழித்து, ஷாம்பு போட்டு தலைமுடியை அலச வேண்டும். இதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெய்
சுத்தமான தேங்காய் எண்ணெய் தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும். அத்தகைய தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, வெங்காய சாற்றினை சிறிது சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பிறகு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

ரம்
ஒரு சிறு பாத்திரத்தில் வெங்காய சாற்றினை ஊற்றி, மிதவான தீயில் சூடேற்றி, பின் அதில் 60 மி.லி ரம் உடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச, தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரும்.
தேன்
1 கப் வெங்காய சாற்றில் தேன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து அலச, மயிர்கால்களின் வலிமை அதிகரிப்பதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலை முதலில் தலையில் தடவி, பின் 15 நிமிடம் கழித்து வெங்காய சாற்றினைக் கொண்டு மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இதனாலும் தலைமுடி நன்கு வளரும்.
Wednesday, March 30, 2016
Box-Paper Clip-Phone - PROJECTOR!!!!
A shoe box, magnifying glass, paperclip, smartphone, pencil, Stanley knife, and duct tape.
Stick the lens into the side of the hole that’s
inside the box.
Tape down your magnifying glass. Make sure that it
is sealed so that no light can leak in. Tape down any loose sides of the box as
well. You can also paint the inside of the box black, optimizing the end result.
Next, you need to flip the screen on your phone, so it appears upside down.
“For an iPhone go to Settings > General > Accessibility and turn on Assistive Touch.
Then touch the floating orb thing that's on your screen and select Device > Rotate Screen.
For Android, there're apps like Screen Rotation Control and Ultimate Rotation Control that do this for you. While you're fiddling with your phone, turn the screen brightness way up.”
Dim the lights, find a big blank spot on your wall, and place your phone on its stand in the box.
Move the phone back and forth in the box to find the focus...
Projector! Now, close the box and enjoy.
Sources: http://www.littlethings.com/box-paperclip-phone-projector/
Wednesday, February 17, 2016
An Indian company has launched world's cheapest smartphone
An Indian company has launched what is being billed as the world's cheapest smartphone.
Ringing Bells earlier said their Freedom 251 phone would be priced under 500 rupees (£5; $7.3), but at the launch on Wednesday, it said it would cost just 251 rupees ($3.67; £2.56).
The phone has 8GB storage and cameras in the front and back.
India is the world's second-largest mobile market and has one billion mobile phone subscribers.
Freedom 251 is expected to target a market already dominated by low-cost handsets.
"This is our flagship model and we think it will bring a revolution in the industry," the AFP news agency quoted a spokeswoman as saying.
At present, the firm imports parts from overseas and assembles them in India, but plans to make its phones domestically within a year, she added.
Ringing Bells was set up a few months ago and recently launched one of India's cheapest 4G smartphones at 2,999 rupees, the Press Trust of India reported.
Source: http://www.bbc.com/news/world-asia-india-35595500
Subscribe to:
Posts (Atom)
நல்லமாடசாமி திருக்கோவில் - திருமலாபுரம் 2018
அருள்மிகு நண்டு என்கிற நல்லமாடசாமி கும்பாபிஷேகம் & கொடைவிழா திருமலாபுரம் 2018
-
திருக்குறள் அதிகாரம் /Chapter/Adhigaram : கடவுள் வாழ்த்து /The Praise of God/Katavul Vaazhththu இயல் /Chap...
-
Kings List Of Tamil Nadu from 400 BC Ancient Chera Kings (c. 400 BC – 397 AD) Udiyancheralatan Antuvancheral Imayavaramban ...
-
This temple is also called as Muppandal avvayaramman temple. Muppandal is a small village which is 25 km North of Naagarkoil to...