Learn Thirukkural 101 - 500
அதிகாரம் /Chapter/Adhigaram: செய்ந்நன்றியறிதல் /Gratitude/Seynnandri Aridhal இயல் /ChapterGroup/Iyal: இல்லறவியல் /Domestic Virtue/Illaraviyal பால் /Section/Paal: அறத்துப்பால் /Virtue/Araththuppaal குறள் 101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum Vaanakamum Aatral Aridhu Explanation (The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received குறள் 102 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது Kaalaththi Naarseydha Nandri Siridheninum Gnaalaththin Maanap Peridhu Explanation A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world குறள் 103 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin Nanmai Katalin Peridhu Explanation If we weigh the excellence of a benefit which ...